“அன்பு”, ”காதல்” இடையிலான வேறுபாட்டை நெத்தியில் அடித்தாற்போல் கூறிய இளைஞர்!
அன்புக்கு காதலுக்கும் இருக்கும் வேறுபாட்டை நெத்தியில் அடித்தாற் போல் கூறிய இளைஞரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
அந்த வகையில் சிலருக்கு காதல், அன்பு இவை இரண்டிற்கு வித்தியாசம் தெரியாமல் பல இடங்களில் குழம்பி போய் நிற்பார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது அதீத அன்பு கொள்வார்கள் இது காதல் அல்ல.
அதே கணவன் - மனைவி உறவில் கணவன் மனைவியின் மீது அதீத அன்பு கொண்டிருப்பார் இது தான் “ காதல்” என அழைக்கப்படுகின்றது.
அன்பிற்கும் காதலுக்கும் இடையிலான வித்தியாசம்
இதனை உணர்த்தும் வகையில், வகுப்பறையில் அன்பிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என ஆசிரியர் கேட்கிறார்.
அதற்கு, பதிலளித்த இளைஞர்,“ நீங்க உங்க பொண்ணு மேல வைத்திருப்பது அன்பு, அதே அன்ப உங்க பொண்ணு மேல நா வைத்திருப்பது காதல்,.” என கூறினார்.
இதனை கேட்டு அங்கிருந்தவர்கள் இளைஞர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டியுள்ளார்கள்.
அத்துடன் காதலுக்கும் அன்பிற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டால் சமூகத்தில் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இது போன்று சமூகத்திற்கு கருத்துக்கள் தரும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வதன் மூலம் சமூகத்தில் ஒருவரிடம் சரி மாற்றத்தை காணலாம்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |