சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் - தொட்டதெல்லாம் துலங்கும் ராசிகள்
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவான சுக்கரபெயர்ச்சி நடைபெற போகின்றது. இதனால் சில ராசிகள் நன்மை பெறும்.
சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சி வரும்போதும் அதற்கு ஏற்றதை போல ராழசிகளின் பலன்கள் மாறும்.
அந்த வகையில் தற்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பிப்ரவரி 11ஆம் தேதி நிகழ உள்ளது.
அதாவது சதயம் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் மாற உள்ளார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு இது நன்மையை கொடுக்கப்போகின்றது எனப்படுகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு மாறும் நேரம் ரிஷப ராசிக்கார்களுக்கு சாதகமாக அமையும்.
- உங்களுக்கான மதிப்பு மரியாதை அதிகமாகும்.
- நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.
- உங்களுடைய பணத்தை கொடுத்து அது உங்களுக்கு கிடைக்காமல் போனால் இந்த கால கட்டத்தில் அது கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
- இந்த சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
- எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றியுடன் முடிப்பீர்கள்.
- தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
- மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பானதாக அமையும்.
- நிதி விடயத்தில் உயர்ந்து செல்வீர்கள்.
துலாம்
- சுக்கிரன் சதம் நட்சத்திரத்திற்கு மாறுவது, துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.
- வேலை கிடைக்காமல் வேலை தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கு வேலை இலகுவாக கிடைக்கும்.
- வணிகத்தில் உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
- செலவு குறைந்து வருமானம் அதிகமாகும்.
- நிதி விடயத்தில் உயர்ந்து செல்வீர்கள்.
- அதிகமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).