உத்திரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை காத்திருக்குது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 21, 2026 05:00 PM GMT
Report

ஜோதிட ரீதியில் முக்கியத்துவம் பெறும்  சிராவண மாதம் ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முந்தைய நாளான ஜூலை 29 அதிகாலை 4:56 மணிக்கு, செல்வம், ஆடம்பரம் மற்றும் உறவுகளின் காரகனான சுக்கிரன், பூரம் நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அவர் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்திலேயே இருப்பார்.

[MG829K

இந்த கிரகப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற்று வாழ்க்கையின் பல துறைகளில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு–சூரியன் சேர்க்கையால் உருவான சிவ ராஜயோகம் - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

குரு–சூரியன் சேர்க்கையால் உருவான சிவ ராஜயோகம் - உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்!

ரிஷபம்

உத்திரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை காத்திருக்குது! | Venus Transit In Uttara Nakshatra Who Get Luck

சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி என்பதால், இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு, தன்னம்பிக்கை உயர்வு, நிதி முன்னேற்றம் ஆகியவை கிடைக்கலாம்.

புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஆதரவும் நன்றாக இருக்கும். வெளிநாடு வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும்.

மிதுனம்

உத்திரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை காத்திருக்குது! | Venus Transit In Uttara Nakshatra Who Get Luck

இந்தப் பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு புதிய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தரும். நீண்டநாள் நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.

காதல், திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி, கல்வியிலும் சாதகமான முன்னேற்றம் உருவாகும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.

சிம்மம்

உத்திரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை காத்திருக்குது! | Venus Transit In Uttara Nakshatra Who Get Luck

இந்த ராசியினரின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசியினரின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

சிம்ம ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். திருமண வாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல துணை அமையும். ஏற்கனவே உள்ள உறவுகள் மேலும் வலுப்பெறும்.

பணியிடத்தில் புதிய பொறுப்புகள், நிலுவைப் பணிகளில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US