மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சிகளுன் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
காரணம், அசுர குருவாக அறிப்படும் சுக்கிரபகவான் அழகு, காதல், ஆடம்பரம் ஆகியவறின் காணியாக அறியப்படுகின்றார்.

ஒருவருடைய ராசியில் சுக்கிரனின் நிலை வலுவாக இருக்கும் பட்டசத்தில் அவரின் வாழ்வில் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது.
அந்தவையில், தற்போது ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன், மே 8-ஆம் தேதி மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளது.
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்திற்குள் நிகழும் சுக்கிரனின் பெயர்ச்சியானது எந்தெந்த ராசிகளில் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அமோகமான முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.
குறிப்பாக பொருளாதார முன்னேற்றம் இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்க செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சுக்கிரன் ஆசியால் பல வழிகளிலிருந்தும் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பெறக்கூடியதாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றமானது தெழில் விடயங்களில் அதிக வெற்றிகளையும் சுமூகமாக சூழலையும் உருவாக்கும்.
இந்த காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்கள் புதிய வியாரம் ஆரம்பித்தால், வெற்றி உறுதியாக கிடைக்கும். பணவரவு தேவைக்கு அதிகமாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
இவர்களின் நீண்ட கால உழைப்புக்கான வெகுமதிகளை இந்த காலகட்டத்தில் பெறக்கூடியதாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் நட்சத்திர மாற்றமானது புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கும்.
குறிப்பாக இவர்களின் நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதுவரையில் நிலவிவந்த சிக்கல்களுக்கு தீர்வு உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |