விஜய் முதல்வராவதில் சிக்கல்.. விரைவில் ஏற்படவுள்ள ஆபத்து! ஜோதிடர் எச்சரிக்கை
நடிகரும் தவெக தலைவருமான விஜய் அரசியலில் கால் பதித்தது முதலே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், விஜய் ஆட்சியமைப்பதிலும், ஆட்சி அமைத்த பின்னரும் பல்வேறு ஆபத்தான கட்டங்களை கடக்க வேண்டி ஏற்படும் என விஜய் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதை முன்னரே கணித்த ஜோதிடர் காணொளி மூலம் எச்சரித்துள்ளார்.
குறித்த பதிவு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் இவர் குறிப்பிடுகையில்,

விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்க பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏகப்பட்ட சிக்கல்களை இவர் சந்திக்க இருப்பதாகவும் அவரிக் ஜாதகம் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதகாதிபதி சுக்கிரனின் திரையில் விஜய் ஆச்சியை கைப்பற்றியிருப்பதால், சுக்கிரன் கேதுவின் ஆதிக்கத்தால் ஏராளமான பிரச்சினைகளை சநதிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நம்பிக்கையுடன் பரிகாரம் செய்வது பலர் பின்பற்றும் வழக்கம் இந்தவகையில் விஜய் ரசிகர்கள் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவில் சென்று அர்ச்சனை செய்து,அதே ஊரில் உள்ள சுயம்பு பிரகாசர் சித்தர் சிவன் கோவில் ல் பன்னீர் அபிஷேகம் செய்வதால், விஜயின் அரசியல் பயணத்தில் வரும் ஆபத்துக்கள் குறைய வாய்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |