திருமண வதந்திக்கு ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு- அப்போ திருமணம் எப்போது?

Premji Amaren Venkat Prabhu Marriage Viral Photos
By DHUSHI Jun 05, 2024 10:06 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தம்பியின் திருமணம் தொடர்பில் வெளியான பத்திரிகையை மையமாகக் கொண்டு இயக்குநர் வெங்கட் பிரபு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா குடும்பம்

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா?

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் குடும்பங்களில் ஒன்று தான் இளையராஜா குடும்பம்.

அப்பா, மகன், மகள், பெரியப்பா, அண்ணன், தம்பி என அத்தனை பேரும் கோலிவுட் சினிமாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

திருமண வதந்திக்கு ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு- அப்போ திருமணம் எப்போது? | Venkat Prabhu Put An End To Rumors About Premgi

அந்த வகையில் கடந்த வருடம் வெங்கட் பிரபுவின் தங்கையும், இளையராஜாவின் ஆசை மகளுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து இளையராஜா வீட்டில் நல்லது நடக்காதா என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், பிரேம்ஜி அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது பத்திரிகையுடன் வெளியானது.

திருமண வதந்திக்கு ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு- அப்போ திருமணம் எப்போது? | Venkat Prabhu Put An End To Rumors About Premgi

வெங்கட் பிரபு வெளியிட்ட அறிக்கை

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான்

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான்

இந்த நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் பெண் மீடியாத்துறையை சார்ந்தவர் என பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கட் பிரபு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண வதந்திக்கு ஒரே அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு- அப்போ திருமணம் எப்போது? | Venkat Prabhu Put An End To Rumors About Premgi

அதில், “ பிரேம்ஜியின் வருங்கால மனைவி மீடியாத்துறையை சார்ந்தவர் அல்ல.நாங்கள் திருமணத்தை குடும்பமாக சேர்ந்து நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்.

இதற்கு ரசிகர்களாகிய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் நண்பர் ஒருவர் தவறுதலாக பத்திரிகையை பகிர்ந்து விட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பிரேம்ஜிக்கு திருமணம் நடப்பது உறுதி” என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.       


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US