60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான்

Mukesh Dhirubhai Ambani Nita Ambani
By Manchu Jun 05, 2024 07:15 AM GMT
Manchu

Manchu

Report

நீதா அம்பானியின் அழகின் ரகசியமும், அவர் எடுத்துக்கொள்ளும் டயட் குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீதா அம்பானி

இந்திய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர் தற்போது 60 வயதிலும் இளமையாக காணப்படுகின்றார்.

நீதா அம்பானியின் இளமையான தோற்றம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றது. பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பின்பு அழகை பராமரிப்பது கிடையாது.

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான் | Nita Ambani Beauty Secrets

ஆனால் நீதா அம்பானி அவ்வாறு நினைக்கும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள நிலையில், இவர் எடுத்துக் கொள்ளும் டயட் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

வீட்டை எதிர்த்து காதல் திருமணம்! பிரசவ நேரத்தில் தேவயானிக்கு உதவிய இருவர் யார் தெரியுமா?

அழகின் ரகசியத்திற்கு என்ன காரணம்? 

முகத்திற்கு நீதா அம்பானி க்ளென்சரை பயன்படுத்துகின்றார். இது முகத்தினை ஆழமாக சுத்தம் செய்வதுடன், தேவையான ஈரப்பதத்தினை கொடுத்து, இறந்த சருமத்தை நீக்கி, சருமத்தை பிரகாசமாக்கின்றது.

மேலும் சருமத்தின் அழகிற்கு சீரம் மற்றும் டோனர் பயன்படுத்துகின்றார். தோலின் pH அளவை டோனர் கட்டுப்படுத்துவதுடன்,  சீரம் வைட்டமின் ஈ, சி போன்ற சத்துக்களை கொடுத்து சருமத்தை பிரகாசமாக வைக்கின்றது.

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான் | Nita Ambani Beauty Secrets

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா?

அப்படியே அம்மா போலவே இருக்கும் அட்லீ மகனை பார்த்துருங்கீங்களா?

சருமத்திற்கு ஊட்டமளிக்க மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவதுவதால், இது சருமம் வறண்டு போகாமலும், சன்ஸ்கிரீன் வயதான தோற்றத்தை குறைக்கவும் செய்கின்றது.

60 வயதிலும் உடற்பயிற்சி, நடை பயிற்சி, கார்டியோ, பல்அப்ஸ், புஷ்அப் போன்ற உடற்பயிற்சியினை நீதா அம்பானி செய்து வருகின்றார்.

60 வயதிலும் இளமையாக இருக்கும் நீதா அம்பானி! அழகின் ரகசியம் இதுதான் | Nita Ambani Beauty Secrets

உணவில் அதிகமாக பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய், சூப்கள், குஜராத்தி உணவுகளை எடுத்துக் கொள்கின்றார்.

முக்கியமாக சருமத்தை பராமரிக்க தினமும் காலையில் பீட்ரூட் ஜுஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US