லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா?

Vijay Sethupathi Jaffna Bigg Boss Viral Photos Janany
By Dhushi Jun 05, 2024 09:35 AM GMT
Report

லியோ படத்தை பிக்பாஸ் ஜனனி மற்றுமொரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஜனனி

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்த அறிவிப்பை கொடுத்த நடிகர்.. என்னவாக இருக்கும்!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்த அறிவிப்பை கொடுத்த நடிகர்.. என்னவாக இருக்கும்!

பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா? | Bigg Boss Janani S New Movie

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் மூலம் பிரபல்யமடைந்து பிரபலப தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது. அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.

ஒரு கட்டத்தில் ஜனனியால் செய்ய முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா? | Bigg Boss Janani S New Movie

அடுத்த படத்தில் ஹீரோ யாரு தெரியுமா?

சூர்யா - ஜோதிகா காதல் குறித்து மறைமுகமாக தாக்கிய மாமனார்- குழப்பத்தில் விமர்சகர்கள்

சூர்யா - ஜோதிகா காதல் குறித்து மறைமுகமாக தாக்கிய மாமனார்- குழப்பத்தில் விமர்சகர்கள்

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான "லியோ" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லியோ படத்தை தொடர்ந்து அடுத்து பெரிய ஹீரோவுடன் கமிட்டான ஜனனி- யார் தெரியுமா? | Bigg Boss Janani S New Movie

ஜனனியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி - மிஸ்கின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் ஜனனி மீண்டும் கமிட்டாகியுள்ளார்.

திரைப்படக்குழுவினர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜனனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US