CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம்

Vijay Tamil Cinema Venkat Prabhu Viral Photos
By Vinoja May 18, 2026 03:15 PM GMT
Report

விஜய் முதல்வராக பதவியேற்றத்தில் இருந்தே  சினிமா துறையினர் பலரும் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு முதல்வர் விஜயை சந்தித்து கொடுத்துள்ள பரிசு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்!

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தன் மூலம் அரசியலில் களம் கட்சியை ஆரம்பித்து வெறும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியீட்டி மாபெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம் | Venkat Prabhu Gift To Cm Vijay Photo Goes Viral

நடிகராக உச்ச சம்பளத்தில் முன்னிலையில் இருந்த விஜய் தற்போது தமிழக முதல்லவராக அரசியலிலும் உச்சம் தொட்டுள்ளார்.

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம் | Venkat Prabhu Gift To Cm Vijay Photo Goes Viral

முதல்வர் விஜயின் முயற்சி வீணாகிவிட்டதே... நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு

முதல்வர் விஜயின் முயற்சி வீணாகிவிட்டதே... நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு

வெங்கட் பிரபு பரிசு 

விஜய் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து, கோட் (GOAT - The Greatest Of All Time) திரைப்படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் பதிவு எண் TN 07 CM 2026 இணையத்தில் வைரலாகியுள்ளது.  

CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம் | Venkat Prabhu Gift To Cm Vijay Photo Goes Viral

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், GOAT படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில் CM 2026 என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதையே விஜய்க்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US