நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது?

Fenugreek leaves Healthy Food Recipes Diabetes Immune System Blood Pressure
By Vinoja May 01, 2025 09:17 AM GMT
Report

வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்

Lemon Rice: பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்

வெந்தயக் கீரை இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு உடலுலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது? | Vendhaya Keerai Masala Chapati For Diabetes

நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த வெந்தயக் கீரையை கொண்டு அருமையாக சுவையில் எவ்வாறு சப்பாத்தி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப் 

கடலை மாவு - 3 மேசைக்கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி 

சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி 

வெந்தயக்கீரை - 1 கைப்பிடியளவு 

நெய் - 1 தே.கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது? | Vendhaya Keerai Masala Chapati For Diabetes

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கடலை மாவை எடுத்த, அதில் சுவைக்கேற்ப உப்பு,  மிளகாய் தூள், சீரகத் தூள்,   மஞ்சள் தூள்,  மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 கைப்பிடி வெந்தயக்கீரையை சேர்த்து, கைகளால் நன்கு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து அதில், நெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது? | Vendhaya Keerai Masala Chapati For Diabetes

பின் பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 20 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும் பின்னர்  பிசைந்த மாவை மீண்டும் நன்கு அழுத்தி ஒரு தடவை பிசைந்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி... எப்படி செய்வது? | Vendhaya Keerai Masala Chapati For Diabetes

அதனையடுத்து அந்த மாவை ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, சப்பாத்தி போன்று மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.  இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார். இதனை சாப்பிடுவதற்கு சைடு டிஷ்ஷே தேவையில்லை.

தர்பூசணி பழத்தில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி!

தர்பூசணி பழத்தில் உப்பு தூவி சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US