கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு ... பண்ணலாமா?

Lady's Finger Healthy Food Recipes Summer Season
By Vinoja May 06, 2026 10:56 AM GMT
Report

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் ,கொளுத்தும் வெயிலில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள்.

மேலும் கோடை காலத்தில் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது. இந்நிலையில் சற்று காரம் குறைவாகவும், அதே சமயம் உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் ஏதாவது சுசையாக சாப்பிட வேணடும் என்று தான் ஆசையாக இருக்கும்.

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு ... பண்ணலாமா? | Vendakkai Mor Kulambu

அப்படியான நிலையில்,  வீட்டில் வெண்டைக்காயும், தயிரும் இருந்தால், போதும் அவற்றைக் கொண்டு அசத்தல் சுவையில் மோர் குழம்பு செய்யலாம்.வெறும் பத்தே நிமிடத்தில் அசத்தலான மோர் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க

உடலில் உள்ள கெட்டவை வெளியறே வேண்டுமா? இந்த கஞ்சியை ஒரு கப் குடிங்க

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் வதக்க...

வெட்டைக்காய்- 250 கிராம்

எண்ணெய் - 2 தே.கரண்டி

உப்பு - சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

தாளிப்புக்கு...

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு ... பண்ணலாமா? | Vendakkai Mor Kulambu

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உளுந்து- 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

கடுகு- 1/4 தே.கரண்டி

கடலை பருப்பு- 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - அரைவாசி (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சிறிதளவு

மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

தயிர் - 200 மில்லி லீட்டர்

தண்ணீர் - 1 கப்

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு ... பண்ணலாமா? | Vendakkai Mor Kulambu

செய்முறை

வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சூடானதும்.எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை  வதக்க வேண்டும்.

நன்கு வதங்கி வரும்போது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வத்து கொள்ளவும்.

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு ... பண்ணலாமா? | Vendakkai Mor Kulambu

ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க

ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் என தாளிக்க  கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக தண்ணீர் சேர்து அடித்து வைத்துள்ள தயிரில் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் தாளித்த பொருட்களுடன் கொத்தமல்லி சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அமையான சுவையில்  கோடைக்கு இதமான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US