ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க

Healthy Food Recipes Fish
By Manchu May 05, 2026 01:00 AM GMT
Report

கிராமத்து ஸ்டைல் காரசாரமான மண்சட்டி முரல் மீன் சமைப்பது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மீன்களில் பலவகைகள் உள்ள நிலையில், கடல்வகை உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. 

பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள நிலையில் இதில் முரல் மீனை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். ஏனெனில் மருத்துவ குணங்கள் மட்டுமின்றி சுவையில் இவை அட்டகாசமாகவே இருக்கும்..

ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க | How To Prepare Tasty Mural Fish Curry

தேவையான பொருட்கள்

முரல்மீன் - 1 கிலோ
தக்காளி - 4
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
வெள்ளை பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3 (இடித்து சேர்க்கவும்)
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க | How To Prepare Tasty Mural Fish Curry

செய்முறை

முதலில் முரல்மீன்களின் செதில்களை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பின்பு புளியை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவுமு். இதனுடன் தக்காளியையும் பிசைந்து கொள்ளவும். 

இதனுடன் மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து, இதனுடன் சீரகம், சோம்பு, சின்னவெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க வேண்டும்? இந்த ஒரே ஒரு ஜுஸ் போதும்

கொலஸ்ட்ரால் மற்றும் எடையை குறைக்க வேண்டும்? இந்த ஒரே ஒரு ஜுஸ் போதும்


ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க | How To Prepare Tasty Mural Fish Curry

மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய், வெந்தயம், சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஊற வைத்த பாதாம் பிசினை கட்டாயம் எடுத்துக்கோங்க

கோடை வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டுமா? ஊற வைத்த பாதாம் பிசினை கட்டாயம் எடுத்துக்கோங்க


இதனுடன் தயாரித்து வைத்த புளிகரைசல் மற்றும் தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இதில் மீன் துண்டுகளை இதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்தால் ஊரே மணக்கும் மீன் குழம்பு தயார்.

ஊரே மணக்கும் மண்சட்டி முரல் மீன் குழம்பு... கிராமத்து ஸ்டைலில் இப்படி செய்திடுங்க | How To Prepare Tasty Mural Fish Curry

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US