மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க

Cholestrol Eye Problems Heart Failure Healthy Food Recipes Heart Attack
By Vinoja Apr 03, 2024 03:09 PM GMT
Vinoja

Vinoja

Report

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது. 

இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க | Vendakkai Kara Kulambu Recipe In Tamil

இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் காணப்படுகின்றது. 

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வைரலாகும் புகைப்படங்கள் குவியும் வாழ்த்துகள்

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வைரலாகும் புகைப்படங்கள் குவியும் வாழ்த்துகள்


இத்தனை ஊட்டச்சத்துக்ளை கொண்ட வெண்டைக்காயில் கார குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க | Vendakkai Kara Kulambu Recipe In Tamil

தேவையான பொருட்கள் 

வெண்டைக்காய் - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

புளி கரைசல் - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை 

எண்ணெய் - 4 தே.கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

கடலை பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 

மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க | Vendakkai Kara Kulambu Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளியை நன்றாக கரைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர்  வெண்டைக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின்னரட ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க | Vendakkai Kara Kulambu Recipe In Tamil

பின்னர் இன்னொரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சிறிது வதக்கிக்கொள்ள வேண்டும். 

மாரடைப்பை தடுக்கும் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்து பாருங்க | Vendakkai Kara Kulambu Recipe In Tamil

எண்ணெய் பிரியும் பதத்தில் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். 

மசாலாவின் பச்சை வாசனை போனதன் பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெய் பிரியும் பதத்தில் இறக்கினால் மணமணக்கும் சுவையில் மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி

கோடை காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US