விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா?

Vijay
By Manchu Jun 15, 2025 03:05 PM GMT
Report

வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை சரண்யா மோகன்

தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை சரண்யா.  பின்பு இதனைத் தொடர்ந்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார்.

2011ம் ஆண்டில் வெளியான வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.  பின்பு தமிழில் கடைசியாக 2014ம் வெளியான ‘காதலை தவிர வேறொன்றும் இல்லை’ படத்தில் நடித்து, பின்பு சினிமாவிற்கு முழுக்கு போட்டுள்ளார்.

விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? | Velayutham Movie Vijay Sister Saranya Recent Photo

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை... இது எனக்கு நிம்மதியை தருகிறது: சமந்தா open talk!

சரண்யா கடந்த 2015ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, ஆனந்த பத்பநாபன், அன்னபூர்ணா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? | Velayutham Movie Vijay Sister Saranya Recent Photo

என்ன தொகுப்பாளினி டிடி இப்படி இறங்கிட்டாங்களே! வைரலாகும் புகைப்படங்கள்

என்ன தொகுப்பாளினி டிடி இப்படி இறங்கிட்டாங்களே! வைரலாகும் புகைப்படங்கள்

தற்போது சரண்யா மோகன் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிக்க சில அழைப்புகள் வந்தபோதும் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? | Velayutham Movie Vijay Sister Saranya Recent Photo

விஜய்யின் தங்கையாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? இவருக்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? | Velayutham Movie Vijay Sister Saranya Recent Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US