வேல ராமமூர்த்தி வெளியிட்ட பதிவு... குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சலின் நிலை என்ன?

Ethirneechal
By Manchu Oct 12, 2023 10:45 AM GMT
Manchu

Manchu

Report

நடிகர் வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலிலில் சிறைக்கு சென்ற நிலையில், உண்மையில் அவர் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இதில் நடித்த நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஆதி குணசேகரனாக கம்பீரமாக தனது நடிப்புத்திறமையினை வெளிக் காட்டியுள்ளார். இவரது இடத்திற்கு நடிகர் வேல ராமமூர்த்தி அறிமுகமாகி நடித்து வந்தார்.

வேல ராமமூர்த்தி வெளியிட்ட பதிவு... குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சலின் நிலை என்ன? | Vela Ramamoorthy New Post Ethirneechal Shock

இந்நிலையில் சீரியலில் அவரை சிறைக்கு அழைத்துச் செல்வது போன்று கதை அமைக்கப்பட்டு சீரியலிலிருந்து வெளியேறியுள்ளார். 

குட் பை சொன்ன குணசேகரன்.. தந்தையிடம் ஜனனி போட்ட சவால்

குட் பை சொன்ன குணசேகரன்.. தந்தையிடம் ஜனனி போட்ட சவால்

இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வரும் நிலையில், வேல ராமமூர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

வேல ராமமூர்த்தி வெளியிட்ட பதிவு... குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சலின் நிலை என்ன? | Vela Ramamoorthy New Post Ethirneechal Shock

இந்த நிலையில் வேல ராமமூர்த்தி நிஜத்தில் நான் பாரிஸில் இருக்கிறேன் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே இவர் கால்ஷீட் பிரச்சினை இருப்பதாக, எதிர்நீச்சல் சீரியலுக்கு வரும் முன்பே கூறியிருந்தார். தற்போது தன்னுடைய படங்களில் நடிப்பதற்கு பாரிஸிற்கு சென்றுள்ளார்.

ஜோவிகாவிடம் எகிறும் small boss போட்டியாளர்கள்! அடுத்தடுத்து வெடிக்கும் சண்டைகள்- இரண்டாகிய வீடு!

ஜோவிகாவிடம் எகிறும் small boss போட்டியாளர்கள்! அடுத்தடுத்து வெடிக்கும் சண்டைகள்- இரண்டாகிய வீடு!

அங்கு படப்பிடிப்பு முடிந்த பின்பு குறித்த சீரியலில் மீண்டும் எண்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்த்தாலும், குணசேகரன் இல்லாமல் சீரியல் சுவாரசியம் இல்லாமல் சென்றுவிடுமோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

வேல ராமமூர்த்தி வெளியிட்ட பதிவு... குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சலின் நிலை என்ன? | Vela Ramamoorthy New Post Ethirneechal Shock

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US