குட் பை சொன்ன குணசேகரன்.. தந்தையிடம் ஜனனி போட்ட சவால்
எதிர்நீச்சலில் குணசேகரன் சிறைக்கு சென்ற நிலையில், வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி சீரியலில் குணசேகரனாக களமிறங்கினார். ஆனால் சில தினங்கள் மட்டுமே வந்த அவர், பின்பு சிறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
தற்போது வீட்டில் பெண்கள் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்ததுடன், ஜனனி தனது தந்தையிடம் சவால் விட்டுள்ளார். மற்றொரு புறம் கதிர் அப்பத்தாவை கொலை செய்வதற்கு பிளான் செய்தும் வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |