உடல் உஷ்ணப் பிரச்சனைக்கு ஒரே தடவையில் நிவாரணம் கொடுக்கும் பார்லி கஞ்சி- 1 கப் குடிங்க

Cancer Weight Loss Constipation Healthy Food Recipes Stomach Ulcer
By Dhushi May 27, 2025 12:40 AM GMT
Report

அரிசி, கோதுமை அறிமுகமானவதற்கு முன்னர் முழுமையான தானிய உணவாக இருந்தது தான் பார்லி.

சம்பந்திக்கு செக் வைத்த பாக்யா- திருட்டுத்தனமாக ராதிகாவை சந்தித்த கோபி.. ரேஷ்மா ரீ-என்றியா?

சம்பந்திக்கு செக் வைத்த பாக்யா- திருட்டுத்தனமாக ராதிகாவை சந்தித்த கோபி.. ரேஷ்மா ரீ-என்றியா?

சுமாராக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தி வரும் ஒரு 1000 ஆண்டு பழைமையான ஆற்றல்மிக்க தானியம் இதுவாகும். “பார்லி ரொட்டியும், மோரும் சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் வராது..” என்பது பார்சிய நாட்டின் பழைய பழமொழியாக பார்க்கப்படுகிறது.

100 கிராம் பார்லியில் 350 கலோரி இருப்பதால் இது மற்ற உணவுகளை விட பலமிக்க உணவாக கருதப்பட்டது. இதனால் எகிப்து நாட்டில் பிரமிட் கட்டிய தொழிலாளர்களுக்கு முக்கிய உணவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது பார்லி தண்ணீரும், தேனும் மூச்சிரைப்பு நோய்க்கு மருந்தாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போன்று தொற்று நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும், உடற்புண்களுக்கும், காயங்களுக்கும் மற்றும் குடல் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உடல் உஷ்ணப் பிரச்சனைக்கு ஒரே தடவையில் நிவாரணம் கொடுக்கும் பார்லி கஞ்சி- 1 கப் குடிங்க | Vegetable Barley Kanji Recipe In Tamil

மற்ற தானியங்களை சமைக்கும் பொழுது கொஞ்சமாக நார்ச்சத்து குறையும். ஆனால் பார்லியில் உள்ள “பீட்டோ குளூக்கான்” என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழியாமல் முழு பலனை தரும்.

இவ்வளவு ஆரோக்கிய பலன்களை வைத்திருக்கும் பார்லியை வைத்து எப்படி கஞ்சி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்

  • பார்லி அரிசி - 1 கப்
  • மிளகு - 1/2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கேரட் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
  • தண்ணீர் - 4 டம்ளர்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பார்லி அரிசி பவுடர் - 4 ஸ்பூன் 
  • கொத்தமல்லி - சிறிது

 கஞ்சி தயாரிப்பது எப்படி?

ஹைதராபாத் பாணியில் முட்டை மசாலா குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

ஹைதராபாத் பாணியில் முட்டை மசாலா குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

முதலில் பார்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, 2 நிமிடம் வறுக்கவும். அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து 1 நிமிடம் வறுத்து குளிர வைக்கவும்.

உடல் உஷ்ணப் பிரச்சனைக்கு ஒரே தடவையில் நிவாரணம் கொடுக்கும் பார்லி கஞ்சி- 1 கப் குடிங்க | Vegetable Barley Kanji Recipe In Tamil

அதன் பின்னர், சுத்தமான மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்து தனியாக வைக்கவும்.

அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதங்க விடவும். அதனுடன் வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

உடல் உஷ்ணப் பிரச்சனைக்கு ஒரே தடவையில் நிவாரணம் கொடுக்கும் பார்லி கஞ்சி- 1 கப் குடிங்க | Vegetable Barley Kanji Recipe In Tamil

அதில் 4 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், அதில் 4 ஸ்பூன் பார்லி அரிசி பவுடர் சேர்த்து கட்டிகளின்றி கிளறி விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி கிளறினால் சுவையான பார்லி கஞ்சி தயார்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US