கல்லாவில் காசு நிறையணுமா? யானையை வைத்து இப்படி பரிகாரம் பண்ணுங்க..!
பொதுவாக யானையை வீட்டில் குறிப்பிட்ட திசையில் வைத்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.
புராண கதைகளின் படி பெரிய பெரிய மன்னர்கள் தங்களின் படையில் யானையும் சேர்த்து கொள்வார்கள். ஏனெனின் அப்போது தான் படை முழுமை அடைந்திருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
சிலர் வீடுகளில் மாடு, யானை படங்களில் குங்குமல் வைத்திருப்பார்கள். இவை இரண்டும் கடவுளின் வெளிபாடாக பார்க்கப்படுகின்றது.
வேலையை ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையாரை வணங்குவது போல் கல்லாப் பெட்டியில் பணம் நிறைய வேண்டும் என்றால் யானையுடன் தொடர்பான சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
அப்படி என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? பலன்கள் எப்படி இருக்கும்? போன்ற தகவல்களை கீழுள்ள பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
யானை பரிகாரம்
1. தும்பிக்கையை மேல் பக்கமாக தூக்கி இருக்கும் யாணைகள் 2 வாங்க வேண்டும்.
2. தும்பிக்கை மேல் பக்கமாக இருக்கும் யானைகளுக்கு அதிஷ்டம் அதிகமாக இருக்கும். ஆகையால் கிழக்கு பக்கத்தை பார்த்தவாறு இரண்டு யானைகளையும் வைத்து விட வேண்டும்.
3. நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்தும் யானைகள் நிறம் என்ன வேண்டும் என்றாலும் இருக்கலாம்.
இவ்வாறு செய்வதால் வீடுகளில் செல்வம் நிலைத்திருக்க ஆரம்பிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |