எந்த ராசியினர் எந்த நிற செருப்புகளை அணியலாம்? சூட்சம இரகசியம்- தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாம் கால்களுக்கு பயன்படுத்தும் செருப்புகளுக்கு என தனியாக சூட்சும இரகசியங்கள் உள்ளன.
ராசிகளின் படி செருப்பு அணிந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.
மழைக்காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி நம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது முதலில் செருப்பு அணிவது முக்கியம். ஏனெனின் இதுவொரு பாதுகாப்பு பொருளாக பார்க்கப்படுகின்றது.
நாம் சாதாரணமாக நினைக்கும் செருப்பிற்கு கூட நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை உள்ளது.
அந்த வகையில் செருப்பின் சூட்மங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
செருப்பின் சூட்சமங்கள்
பெயரை மாற்றி ரீ-என்றி கொடுக்கும் ஜெயம் ரவி.. அதிரடி மாற்றத்துடன் ரசிகர்களுக்கு காத்திருந்த 2 குட் நியூஸ்
செருப்பானது சனீஸ்வரனுக்கு உகந்த பொருளாக இந்துக்கள் பார்க்கிறார்கள். இதனால் நமக்கு பொருத்தம் இல்லாத அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனின் இவை கூட உங்களின் வருமானத்தில் தாக்கம் செலுத்தலாம்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு தடைபடும், வாழ்வில் முன்னேற்றம் இருக்காது உள்ளிட்ட பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் உங்கள் கால்களுக்கு சரியாக பொருந்தும் செருப்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு ஜோடி செருப்பை சுமாராக ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்.
மிக பழைய செருப்புக்களை தூக்கி எறிவது உங்களின் வீட்டிற்கு சிறந்தது. அத்துடன் பழைய செருப்புக்களை தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல. நவகிரகங்களில் முக்கியமாக இருக்கும் சனிபகவான் நீதிக்கு அரசர் என அழைக்கப்படுகிறார். இவர் கொடுக்கும் தண்டனைகள் சற்று பயங்கரமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ராசியில் தாக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார் என்றால் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |