உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கி வீசுங்க... பேராபத்து! துளி கூட பணம் சேராது

Horoscope Vastu Tips
By Nivetha May 01, 2022 03:25 AM GMT
Report

பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.

இந்த பணத்தை சம்பாதிக்க நாம்  கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். என்ன தான் உழைத்தாலும் தேவையில்லாமல் செலவுகள் எம்மில் பலருக்கு வந்து கொண்டிருக்கும்.

சனி பெயர்ச்சி 2022 - ஏழரை சனியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! இந்த ஒரு ராசிக்கு ஜென்ம சனி? கடும் எச்சரிக்கை

நாம் சம்பாதிக்கும் பணம் பர்ஸில் நிலைத்திருக்க கடின உழைப்பு அவசியம்.  வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும்.

அது என்ன என்பதைக் காண்போம். 

முடி உதிர்வை தடுத்து கிடுகிடுவென வளர உதவும் கருஞ்சீரகம்.. எப்படி யூஸ் பண்ணலாம்?

இறந்தவர்களின் புகைப்படங்கள்

இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது.

ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள்.

உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கி வீசுங்க... பேராபத்து! துளி கூட பணம் சேராது | Vastu Tips These Things In Your Purse To Avoid

இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது.

எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.  

அது மட்டும் இறந்தவர்களின் கிழிந்த புகைப்படங்களையும் வைத்திருப்பது நல்லது அல்ல. அதனால் உடனே அதனை அப்புறப்படுத்தி விடுங்கள்.

கடவுளின் புகைப்படங்கள்

பலர் கடவுளின் புகைப்படங்களை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம்.

உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கி வீசுங்க... பேராபத்து! துளி கூட பணம் சேராது | Vastu Tips These Things In Your Purse To Avoid

ஆனால் கடவுளின் புகைப்படங்களை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சனி அமாவாசையுடன் ஆண்டின் முதல் சூர்ய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US