வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா?

Vastu Tips
By Vinoja Sep 27, 2023 12:50 AM GMT
Report

பொதுவாகவே பசுமையான செடிகள் உங்கள் சுற்றுப்புறத்திற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவதுடன் அழகும் சேர்க்கிறது. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டிற்குள் வைத்து வளர்கக் கூடிய தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்ககலாம். 

வாஸ்து படி, தாவரங்கள் சுற்றுச்சூழலில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்றவும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் உதவுகின்றது.  வாஸ்து தாவரங்கள் ஆற்றல் ஓட்டம் மற்றும் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. சில வாஸ்து தாவரங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. 

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா?

வாஸ்து செடிகளின் நன்மைகள்

நினைத்தது நடக்கனுமா? அப்போ இப்படி விளக்கேற்றுங்க

நினைத்தது நடக்கனுமா? அப்போ இப்படி விளக்கேற்றுங்க


வாஸ்து தாவரங்கள் குடியிருப்பாளர்களின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். இருப்பினும், வாஸ்து தாவரங்களின் சரியான இடம் அவசியம்.தாவரங்கள் வாஸ்துவுடன் இணங்கவில்லை என்றால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.இது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கக்கூடும் 

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

அந்த வகையில் மூங்கில் செடி வாஸ்து படி, மூங்கில் (Dracaena braunii) உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், புகழ், அமைதி மற்றும் செல்வத்தை கொண்டு வருகிறது. இது உங்கள் வீடு அல்லது அலுவலக மேசைக்கு ஒரு சிறந்த அழகினை வழங்குவதுடன் உளவியல் ரீதியாகவும் நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கக் கூடியது. 

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

இந்தியாவில் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. மேலும் இதற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருப்பதால் இரு பிரபல்யம் வாய்ந்த உற்புற தாவரமாக காணப்படுகின்றது. 

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

ஜேட் செடி அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதோடு, வளர்ச்சியையும் இது குறிக்கிறது. மேலும், இந்தச் செடி நட்பை வளர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. வாஸ்துபடி, ஜேட் செடியை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனுடைய வட்டமான மென்மையான இலைகள் கண்களைக் கவரும் வண்ணம் இருக்கிறது.

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

அழகான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ள டேபோடில்ஸ் செடி (Daffodils) சூழ்நிலையை அழகாக்குகிறது. இது அதிர்ஷ்டத்தையும் தொழில் ரீதியான அந்தஸ்தையும் கொண்டு வரும் என்று நம்புகிறார்கள். இந்த செடியை வடகிழக்கு மூலையில் வைப்பது சிறந்த பலனை கொடுக்கும். 

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

கெட்டியான கூர்மையான இலைகளைக் கொண்ட பாம்பு செடி (Snake plant) மிகவும்  வசீகரிக்கும் தோற்றத்தில் இலைகளை கொண்டிருக்கும் வாஸ்துபடி, பாம்பு செடி நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதில் பிரசித்தி பெற்றது. இதை ஜன்னலுக்கு அருகில் வைக்கும்போது, அது ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, அறைக்குள் அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது.

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

மேலும் ரப்பர் செடியை வீட்டிற்குள் வைத்திருப்பது மங்கலகரமானதாக கருதப்படுகிறது. வளமான நிதி, செல்வச்செழிப்பு மற்றும் வணிக ரீதியான வெற்றியை இது கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்: காரணம் என்ன தெரியுமா? | Vastu Plants Suitable For Growing Indoors

ரப்பர் செடியை அறையின் தென்கிழக்கு திசையில் வைத்தால் சிறப்பான பலன்களை பெற முடியும். இந்தவகை செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அலப்பரிய பலன்களை பெற முடியும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US