சிவகார்த்திகேயனை தொடர்ந்து அடுத்த அறிவிப்பை கொடுத்த நடிகர்.. என்னவாக இருக்கும்!

DHUSHI
Report this article
நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் மகன் பிறந்திருப்பதை அறிவித்த நிலையில் இன்றைய தினம் ஒரு அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
வருண் தவான்
பாலிவுட் திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் வருண் தவான்.
இவர் நீண்ட நாள் காதலித்து நடாஷா த்லால் என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 3 வருடங்கள் கடந்த நிலையில் தம்பதியினர் தற்போது தன்னுடைய முதல் குழந்தையை கையில் ஏந்தியுள்ளனர்.
வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்த சந்தோசமான செய்தி வருண் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
குறித்த பதிவில், “தன் மனைவி நடாஷாவும் நலமுடன் இருக்கிறார். ஒரு அழகிய பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி இருக்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து வருண் தவான் - நடாஷா ஜோடிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ் என சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது குழந்தை தொடர்பில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்றைய தினம் வருண் அறிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |