கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

Aishwarya Rajesh Viral Photos
By DHUSHI Jun 03, 2024 08:34 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கருவிலிருந்தே பல தடைகளை நகர்த்தெறிந்து தவத்தினால் பிறந்த நடிகையின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை

GV பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு இவர் தான் காரணம்- பிரபலம் உடைத்த உண்மை

தமிழ் சினிமா பல கஷ்டங்களுக்கு மத்தியில் சாதித்த நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் சினிமாவிற்குள் அறிமுகமாகும் முன்னர் சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.

கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? | Aishwarya Rajesh Rare Childhood Photo

பின்னர் வெள்ளித்திரையில் பட வாய்ப்பு இல்லாமல் இரண்டாம் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே “காக்கா முட்டை” படத்தில் நடித்து தனக்கென ஒரு மார்க்கட்டை உருவாக்கிக் கொண்டார். தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? | Aishwarya Rajesh Rare Childhood Photo

இந்த திறமை வாய்ந்த நடிகை யார்?

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள்

எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் கிளாமர் புகைப்படங்கள்

3 ஆண் குழந்தைகள் இருந்த நிலையில், கடைசியாக பிறக்கவிருப்பதும் ஆண் குழந்தை தான் என நினைத்து அவருடைய பெற்றோர் கருவிலேயே ஐஸ்வர்யா ராஜேஷை கலைக்க நினைத்தார்களாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான்காவதாக பெண் குழந்தை பிறந்து விட்டது.

ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தையாக இருந்த காலத்திலேயே தன்னுடைய 2 அண்ணன்களையும் விபத்தில் இழந்துள்ளார்.

கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? | Aishwarya Rajesh Rare Childhood Photo

இதன் பின்னர் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போகத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி தற்போது சிறந்த நடிகையாக திகழ்ந்து நிற்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? | Aishwarya Rajesh Rare Childhood Photo

கருவிலே கலைக்க நினைத்தோம்.. தடைகளை தாண்டி உச்சத்தில் இருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா? | Aishwarya Rajesh Rare Childhood Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US