விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா?

Vijay Sangeetha Vijay Divorce Net worth
By Pavi Mar 02, 2026 08:00 PM GMT
Pavi

Pavi

Report

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டிருக்கும் சங்கீதா சொர்ணலிங்கத்தின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

Numerology: விஜய் Divorce இதுதான் காரணமா?

Numerology: விஜய் Divorce இதுதான் காரணமா?

விஜய் விவாகரத்து

விஜயின் ரசிகையாக இருந்து அவரை பார்க்க லண்டனிலிருந்து வந்து அவரையே திருமணம் செய்து கொண்டவர் தான் சங்கீதா சொர்ணலிங்கம்.

விஜயுடன் சமார் 27 ஆண்டு காலம் திருமண பந்தத்தில் இருந்து தற்போது அதற்கு முடிவாக விவாகரத்தும் கேட்டுள்ளார்.

நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி தான் இந்த விவாகரத்தை கேட்டுள்ளார் சங்கீதா.

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா? | Vijay S Wife Sangeeta S Net Worth

அத்தோடு விஜய் ஜீவனாம்சமும் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் சங்கீதாவை கண்டபடி திட்டி வருகின்றனர்.

விஜயின் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் சங்கீதா இதை எல்லாம் செய்கிறார் என எல்லோரும் கருத்து பதிவிட்டு வரகின்றனர். இந்த நிலையில் சங்கீதாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா? | Vijay S Wife Sangeeta S Net Worth

சங்கீதா சொத்து மதிப்பு

லண்டனில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் சொர்ணலிங்கத்தின் மகள் சங்கீதாவின் சொத்துமதிப்பு ரூ. 400 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

லண்டனில் இருக்கும் தங்கள் குடும்ப பிசினஸை தற்போது கவனித்து வருவதே சங்கீதா என்கிறார்கள். சங்கீதாவே பெரிய பணக்காரி தான். அவர் ஏன் விஜய் சொத்துக்கு ஆசைப்பட வேண்டும்.

அவர் விஜய்யை திருமணம் செய்தபோது அவரை விட பெரிய பணக்காரி சங்கீதா என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US