கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்

Varalaxmi Sarathkumar Wedding
By Pavi Mar 02, 2024 09:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வில்லி மற்றும் கதாநாயகியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமாருக்கும் தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ்க்கும் நேற்றய தினம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா?

திடீரென சம்பளத்தை உயர்த்திய தமன்னா! எத்தனை கோடின்னு தெரியுமா?

வரலட்சுமி சரத்குமார்

இவர் 2012 ம் ஆண்டு சிம்புவிற்கு ஜோடியாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக கலக்கிய திரைப்படங்கள் இருக்க வில்லியாகவும் நடித்திருக்கிறார்.

கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் | Varalaxmi Sarathkumar Engaged Nicholai Sachdev

இவர் தன்னை முன்னிலை படுத்தக்கூடிய தனக்கேற்ற கதாபாத்தரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் வரலட்சுமி.

கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் | Varalaxmi Sarathkumar Engaged Nicholai Sachdev

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சார்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ்,  இருவருக்கும் நேற்றைய தினம் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் | Varalaxmi Sarathkumar Engaged Nicholai Sachdev

தற்போது இந்த நிச்சயதாாத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புடவையில் ஜொலிக்கும் ஜெனிலியா: வைரல் புகைப்படங்கள்

புடவையில் ஜொலிக்கும் ஜெனிலியா: வைரல் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US