ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று வரலட்சுமி விரதம்: பெண்கள் செய்யக்கூடாதது என்ன?

Astrology Varalakshmi Vratham
By Pavi Aug 16, 2024 09:03 AM GMT
Report

விரதங்களுள் சிறந்தது வரலட்சுமி விரதம் என்பர். நாளை வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளது. குடும்பத்தின் வறுமை ஒழிந்து செல்வம் பெருகவும், கணவரின் ஆயுள் நலனைப் பெருக்கவும் சுமங்கலி பெண்களால் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

பகை பெறும் செவ்வாய்- ஆகஸ்ட் 26க்கு பின் அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்

பகை பெறும் செவ்வாய்- ஆகஸ்ட் 26க்கு பின் அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்

இந்த நாளில் பெண்கள் தங்கள் கணவருக்காக விரதம் இருப்பார்கள். இன்று இவ்விரமத்தை முன்னிடுவதோடு இது ஆடி கடைசி வெள்ளிக்கிழமையாகும்.

இது இரண்டும் ஒரே நேரத்தில் இணைந்து இருப்பதால் இதில் சில விஷயங்களை பெண்கள் செய்ய கூடாது அது எந்நெந்த விஷயம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று வரலட்சுமி விரதம்: பெண்கள் செய்யக்கூடாதது என்ன? | Varalakshmi Viratham And Aadi Last Friday 2024

வரலட்சுமி விரதம்

இந்த விரதத்தை கணவன்-மனைவி பிரச்சனையாக உள்ளவர்கள், விவாகரத்து, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்பவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வரலட்சுமி விரதத்தை இருக்கலாம்.

இதை தவிர தீராத நோய், நீண்ட காலமாக நோயால் துன்பப்படுபவர்கள் மேலும் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, அனைவருமே இந்த விரதம் இருக்கலாம்.இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் உபவாசம் இருப்பது கூடாது.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று வரலட்சுமி விரதம்: பெண்கள் செய்யக்கூடாதது என்ன? | Varalakshmi Viratham And Aadi Last Friday 2024

அவர்கள் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த நாளில் அரிசி, துவரம் பருப்பு போன்ற பொருட்களை மவிர வேறெதுவும் வாங்கி பூஜை அறையில் வைக்க கூடாது. இந்த பொருட்களை பூஜை நிறைவு பெற்றதன் பின்னரே எடுத்து உபயோகிக்க வேண்டும்.

இந்த நாளில் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும். அப்படி வாங்க முடியாதவர்கள் எளிமையாக மஞ்சள், உப்பு ஆகிய இரண்டையும் வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபடலாம். இன்றைய நாளில் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை சொல்வது சிறப்பு.

இதை காலை 10.30 முதல் 12 வரை ராகு காலம் என்பதால் அதற்கு முன்பாக பூஜையை முடித்து விட வேண்டும். ராகு காலம், எமகண்டம் காலங்களிலும், உச்சிவேளை நேரத்திலும் வரலட்சுமி பூஜை செய்யக் கூடாது.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று வரலட்சுமி விரதம்: பெண்கள் செய்யக்கூடாதது என்ன? | Varalakshmi Viratham And Aadi Last Friday 2024

பெண்கள் மாதவிடாய் காலம் என்றால் விரதம் இருந்து, பூஜை செய்வதை தவிர்க்க வேண்டும்.இதை தவிர வீட்டில் யாருக்காவது மாதவிடாய் காலம் என்றால் மற்றவர்கள் விரதம் இருந்து, பூஜை செய்யலாம்.

வரலட்சுமி நோம்பு வரும் நாளில் மாதவிடாய் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அதற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை இருக்கலாம். அல்லது நவராத்திரி காலத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கலாம். 

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US