என்னை அவமானப்படுத்திய பாவிகளை மன்னித்துவிட்டேன்! வனிதாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்
குடும்பத்தினரை விட்டு விலகி இருக்கும் வனிதா விஜயகுமார் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் கூறியுள்ளதாவது,
இணையத்தில் சில செய்திகள் பரவி வருவதைப் பார்த்து ... நான் என் வலியையும் துயரத்தையும் விட்டுவிட்டு ஒரு பெரிய சிறந்த மனிதனாக மாறிவிட்டேன்.
வாழ்க்கையில் பாவம் செய்த, என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய , என்னை ஏமாற்றிய பாவிகளை நான் மன்னித்துவிட்டேன்.
Been seeing some news doing the rounds , for all who wonder …i let go of my pain and misery and moved on to be a bigger better person. I have forgiven sinners who have sinned ,hurt me ,humiliated me and cheated me in life. I have no grudges ,i have no expectations from anyone
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 5, 2022
எனக்கு எந்த வெறுப்பும் இல்லை, யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லை.
மறப்போம் மன்னிப்போம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது யாருக்கான பதிவு என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.