ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு

Vanitha Vijaykumar
By Manchu Jul 25, 2024 05:07 PM GMT
Report

வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், வனிதா கண்ணீர் மல்க பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா

தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார்.

நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு | Vanitha Vijayakumar Tearful Wishes Son Mambo Movie

இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.

Siragadikka Aasai: இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் அம்மா... விஜயாவை எதிர்த்த மனோஜ்

Siragadikka Aasai: இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் அம்மா... விஜயாவை எதிர்த்த மனோஜ்

வனிதாவின் கண்ணீர் பதிவு

அவ்வப்போது மகன் ஸ்ரீஹரி குறித்து பதிவு வெளியிடும் வனிதா, தற்போதும் கண்ணீர் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.

அதாவது ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கண்ணீருடன் சில வார்த்தைகளை கூறியுள்ளார்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு | Vanitha Vijayakumar Tearful Wishes Son Mambo Movie

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம்

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம்

கும்கி படத்தில் யானையை வைத்து இயக்கிய, இயக்குனர் பிரபு சாலமன் தான் இந்த படத்தில் ரியல் சிங்கத்தை நடிக்க வைத்து இயக்கி உள்ளார்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு | Vanitha Vijayakumar Tearful Wishes Son Mambo Movie

சிங்கத்தை வைத்து இயக்கிய இப்படம் முழுக்க முழுக்க தாய்லாந்தில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு மாம்போ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்ஸ்ரீ ஹரி சிங்க குட்டி ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த வனிதா தனது தாய்பாசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு | Vanitha Vijayakumar Tearful Wishes Son Mambo Movie

வனிதா வெளியிட்ட பதிவில், "என் முதல் குழந்தையான விஜய் ஸ்ரீஹரிக்கு வாழ்த்துக்கள். அழகியலை படம் பிடிக்கும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நீ அறிமுகம் ஆகிறாய். அதே போல் உன்னை வழி நடத்திய ரஜினிகாந்த் அங்கிளுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி! கண்ணீருடன் வனிதா வெளியிட்ட பதிவு | Vanitha Vijayakumar Tearful Wishes Son Mambo Movie

இந்த பதிவை நான் டைப் செய்யும் போதே என் கண்கள் கலங்குகிறது. எப்போதும் என் அன்பும், பிரார்த்தனைகளும் உனக்கு இருக்கும். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிப்பார் என தெரிவித்துள்ளார்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US