என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம்

Tamil Cinema Instagram Viral Photos
By DHUSHI Jul 25, 2024 03:15 PM GMT
Report

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அர்ஜுன் தாஸின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

நடிகர் அர்ஜுன் தாஸ்

Neeya Naana: நீயா நானாவில் மச்சினிகளுக்கு வந்த ஆசை- ஊட்டி விட்டு அழகு பார்த்த கோபிநாத்

Neeya Naana: நீயா நானாவில் மச்சினிகளுக்கு வந்த ஆசை- ஊட்டி விட்டு அழகு பார்த்த கோபிநாத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ்.

இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான “பெருமான்” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம் | Arjun Das In A Relationship The Latest Social Post

இதனை தொடர்ந்து தற்போது வெள்ளத்திரையில் வில்லனாகவும், ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார்.

அந்த வகையில், தளபதியுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். பின்னர் அந்தகாரம், புட்ட பொம்மா, அநீதி, போர், ரசவாதி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

என்னது கமிட்டாகிட்டாரா? காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் தாஸ்- தீயாய் பரவும் புகைப்படம் | Arjun Das In A Relationship The Latest Social Post

காதலி யார்?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மருத்துவரை அறிமுகப்படுத்திய ஜான்வி கபூர் எந்த பாகத்தை மாற்றிகொண்டார்?

இந்த நிலையில், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

புகைப்படத்தில் பார்க்கும் பொழுது காதலியுடைய பின்புறம் தான் தெரிகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்கள் காதலி யார் என்றும் முகத்தைக் காட்ட மாட்டீர்களா?” என கருத்தக்களை பதிவு செய்து வருகின்றனர்.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US