மீண்டும் ரகசிய திருமணம் செய்தாரா வனிதா.. அடுத்து வெளியான ரகசிய தகவல்!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். ஒன்றுக்கு மூன்று திருமணம் செய்து மூன்றும் விவாகரத்தில் முடிந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹரி நாடார் தயாரித்த நடித்த டுகே காதல் அழகானது என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமாருக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த விமான பைலட் ஒருவருக்கும் திருமணம் நடந்திருப்பதாக அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் நாளிதழுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும், அந்த விமான பைலட் வட இந்தியரை கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் திருமணம் செய்துள்ளாராம். உண்மையில் இந்த திருமணம் நடந்துள்ளதா என வனிதா கூறினால் தான் தெரியவரும்....