மிரள வைத்த தமிழ் பெண்....வெச்ச குறி தப்பாது வேற லெவலில் வறட்டி தட்டும் பெண்!
இந்தியர்கள் மிகவும் திறமையானவர்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் இந்தியர்கள் கடின உழைப்பாளிகளாகவும் உள்ளனர். பல அசாத்திய செயல்களை மிகவும் சாதாரணமாக செய்துவிடும் திறமை நம் நாட்டவர்களுக்கு உள்ளது.
இப்படி ஒரு அசாத்திய திறமையை காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இந்த வீடியோவில் ஒரு பெண் சுவரில் சாணத்தை வட்டமாக காய வைத்துக்கொண்டிருப்பது தெரிகிறது.
மாட்டு சாணத்தை விறட்டியாக உலர வைக்க, அந்த பெண் அதை முதலில் வட்டமாக தட்டி, சுவரில் லாவகமாக ஒட்ட வைக்கிறார்.
Indian basket ball team is searching for her. pic.twitter.com/hE2dBy7nAu
— Awanish Sharan (@AwanishSharan) June 29, 2022