கல்லூரியில் குத்தாட்டம் போட்ட வடிவேலு! தலைவா டாப் டக்கரு... அரங்கத்தையே அதிர வைத்த கம்பீர குரல்
தனியார் கல்லூரி விழாவுக்கு சென்ற நடிகர் வடிவேலு மேடையில் மாணவர்களுடன் பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டு ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளார்.
எல்லாமே என் ராசா தான் படத்தில் இளையராஜா இசையில் வடிவேலு பாட்டுப் பாடி நடனமாடிய "எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்.. பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்" பாடலை அதே கம்பீரக் குரலுடன் பாடியுள்ளார்.
வடிவேலுவின் இந்த நடன வீடியோ தற்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களும் வடிவேலுவுடன் இணைந்து வைப் செய்து வருகின்றனர்.
தலைவா டாப் டக்கரு என கமெண்ட்டுகளும் தெறிக்கின்றன.
#Vadivelu - He is Still Worthy🥹♥️pic.twitter.com/bPklKXmQjD
— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 1, 2022