வாலியால் மறைமுகமாக தாக்கப்பட்ட பாரதிராஜா.. அந்த காலங்களில் இப்படி கூறினாரா? வியந்து போன ரசிகர்கள்!
வாலி கூறிய அந்த ஒற்றை வார்த்தை தான் பாரதிராஜாவின் இந்த நிலைமைக்கு காரணம் என வாலி விழாவில் ஓபனாக பேசியுள்ளார்.
பாரதிராஜா
தமிழ் சினிமாவில் தன்னுடைய பதினாறு வயதினில் இயக்குனராக அறிமுகமாகியவர் தான் பாரதிராஜா.
இவர் கிராமங்களில் நடக்கும் கதைகளை படமாக்கி அவர்களின் காதல், கோபம், வன்மம், வாழ்க்கை முறை என அணைத்தையும் வெளிச்சம் போட்டு கூறினார்.
பாரதிராஜாவின் ஸ்பெஷல் என பார்க்கும் பொழுது ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த சினிமாவை வயல்வெளிக்கு அழைத்து சென்றவர் என்று கூறலாம்.
அத்துடன் நாடக பாணியில் சென்றுக் கொண்டிருந்த சினிமாவை மக்கள் பேசும் பாணியில் காட்டினார்.
இவருடைய திறமையால் மண்வாசனை, கிழக்கே போகும் ரயில், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
வாலி கூறினால் பலிக்குமா?
இந்த நிலையில், பாரதிராஜாவின் படைப்புகளில் தன்னுடைய திறமையை காட்டி ரசிகர்களை கட்டி போட்டவர் தான் வாலி.
சுமாராக 4 தலைமுறைக்கு மேல் பாடல்கள் எழுதி வரும் வாலி ரசிகர்கள் மத்தியில் வாலிப கவிஞராக வாழ்ந்து வருகின்றார். இதனை தொடர்ந்து வாலி சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது, “ நான் சிலருக்கு ஏதாவது கூறினால் அது காலப்போக்கில் பலித்து விடும். இது போல் தான் நா பாரதிராஜாவிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து இன்னும் சில நாட்களில் நீ இயக்குநர் ஆகிவிடுவாய் என கூறினேன்.
அதே போல் அவருடைய பதினாறு வயதில் முதல் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார்...” என மகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |