பல தடவைகள் எச்சரித்தும் தொடரும் பழக்கம்! புகைப்படத்துடன் உறுதி செய்த கீர்த்தி.. ஷாக்கில் ரசிகர்கள்
நடிகர் விஜயுடன் பல சர்ச்சைகளில் சிக்கி வரும் கீர்த்தி சுரேஸ் தற்போது வி என்ற ஆங்கில எழுத்துடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்து வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவிற்குள் வரும் போது குண்டாக அழகாக இருந்தார்.
இதனால் இவருக்கான ரசிகர்களும் குவிந்து வந்தார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவர்களுக்கு எந்த விதமான உறவும் இருப்பதாக தகவல் வெளியாகவில்லை. மாறாக சமீபத்தினங்களாக இந்த பிரச்சினை பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தொடர்பை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஸ்
மேலும் நடிகர் விஜய்யின் மனைவி விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவர் நீண்ட நாட்களாக லண்டனில் தான் இருந்து வருகிறாராம். இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து பல தடவைகள் விஜயிற்கு எச்சரித்துள்ளாராம் சங்கீதா.
ஆனாலும் இவர்களும் கேட்பது போன்று தெரியவில்லையெனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஸ் ஆங்கில எழுத்து வி உடன் இருக்கும் புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், “ சர்ச்சையை இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளாரா கீர்த்தி.” என கமண்ட் செய்து வருகிறார்கள்.