ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் காலை நசுக்கிய காவலர் - அதிர்ச்சி வீடியோ!
உத்திரப்பிரதேச ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் காலை நசுக்கிய காவலரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை நசுக்கிய காவலர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை ஜிஆர்பி காவலர்கள் காலால் அடித்து உதைத்தனர். மேலும், தூங்கிக்கொண்டிருந்தவர்களின் காலை காவலர்கள் நசுக்கினர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் காவலர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ வைரலாகி, கண்டனம் எழுந்ததையடுத்து, ராணுவ வீரர்கள் மீது தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Uttar Pradesh's Mathura railway station, some passengers were sleeping while waiting for the train! The police comes and starts picking them up by crushing them with their feet!#Shame on #Yogiaditynath sarkar.#HindusUnderAttack #LalitModi #PathuThala #राजस्थान_दिवस
— Rakesh Rohan (@RakeshRohan14) March 30, 2023
Amit Shah pic.twitter.com/BFYjE7KtF4