கவர்ச்சி குயினாக மாறிய ஜனனி.. இலங்கை பிரபலத்துக்கு குவியும் விமர்சனங்கள்
லாஸ்லியா போன்று ஜனனியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பிற்கு பின்னர் ஏகப்பட்ட படங்களில் ஜனனி நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனனி நடிப்பில் வெளியான உசுரே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிநடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.
புது லுக்கில் எப்படி இருக்காரு பாருங்க
இந்த நிலையில், சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவருடைய சினிமா, சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், பச்சை நிற சேலை போன்ற ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவருடைய ஆடைகள் இதுவரையில் கொஞ்சம் அழகாக இருந்தது. ஆனால் தற்போது வெளிவரும் புகைப்படங்களில் கொஞ்சம் கவர்ச்சிக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“இவரும் லாஸ்லியாவை போல் மாற ஆரம்பித்து விட்டாரா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |




