முடி தாறுமாறாக வளர வேண்டுமா? இந்த ஒரே ஒரு எண்ணெய்யை போதும்
பலரும் கேள்விப்படாத ரோஸ் எண்ணெய்யை பயன்பத்தினால் என்ன நன்மைகள் என்று தற்போது தெரிந்து கொள்வோம்.
ரோஸ் மேரி என்பது தடித்த வாசமிகு பசுமை மாறா, ஊசி போன்ற இலைகளைக் கொண்ட பல்லாண்டு வாழக்கூடிய ஒரு மூலிகைத் தாவரமாகும்.
மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட இது ஈயெச்சக் கீரையின் (புதினா) குடும்பமான லாமியேசியைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் மேலும் பல மூலிகைகளும் உள்ளன.
ரோஸ்மேரி எண்ணெயின் நன்மைகள்:
ரோஸ்மேரி எண்ணெயில் மினாக்சிடில் உள்ளதால் அது முடியை மீண்டும் வளரச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உச்சந்தலையில் Grease மற்றும் hunky போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் ரோஸ்மேரியுடன் உங்கள் தலைமுடியைக் கழுவுவதனால் உங்களது முடி மற்றும் உச்சந்தலையில் தெளிவு ஏற்படும்.
அரிப்பு மற்றும் பொடுகு ஏற்படுத்தக்கூடிய Bacteria மற்றும் Yeast போன்றவற்றை குறைக்க உதவுகிறது. பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதனால் உங்களுக்கு விரைவில் தீர்வளிக்கக்கூடும்.
முடியை சேதப்படுத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் பாதிக்கப்படையக்கூடும் என்பதால் இந்த ரோஸ்மேரி எண்ணெயில் ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இதற்கு தீர்வளிக்கும்.
இந்த அத்தியாவசிய எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவுவது, மாசுக்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |