பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்: அமெரிக்காவில் பயங்கரம்

family world dead
By Jon Jan 28, 2021 11:02 PM GMT
Report

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், சொந்த தாயாரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை மறைவு செய்த இளைஞருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தின் Volusia மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

15 வயதேயான கிரிகோரி ராமோஸ் தமது கல்வி தொடர்பில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே, அவரை தமது கைகளால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். 30 நிமிடங்களை தாயாரை கொலை செய்துள்ள ராமோஸ், பின்னர் தங்களது வாகனத்தில் வைத்து சடலத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளான்.

பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்: அமெரிக்காவில் பயங்கரம் | Usa Mother Son Kill 

மட்டுமின்றி, தமது நண்பர்களை தொடர்பு கொண்டு, தங்கள் குடியிருப்பில் ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றவும் கோரியுள்ளான். கடந்த 2018 நவம்பர் மாதம் நடந்த இச்சம்பவத்தில் ராமோஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்புக்கு பின்னர் தமது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்திக்க நேர்ந்த ராமோஸ், தமது செயலுக்கு மன்னிப்பு கோரியதுடன், தமது தாயாரை உண்மையில் தாம் புரிந்து கொள்ள தவறியதாகவும் தெரிவித்துள்ளான்.

இந்த விவகாரத்தில் ராமோசின் இரு நண்பர்களுக்கும், குற்றத்திற்கு உதவியதாக கூறி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


Gallery
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US