மாப்பிளையை கண்டு மேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்.... அடுத்த நொடி காத்திருந்த பேரதிர்ச்சி!
india
wedding
By Nivetha
மாப்பிளைக்கு சொட்டை என்பதால் திருமணமே பாதியில் நின்ற சம்பவம் அறங்கேறியுள்ளது.
உ.பி மாநிலம் எட்டவா பகுதியில் நடந்த திருமணத்தின் போது மணமகன் அஜய் குமார் விக் அணிந்திருப்பது மணமகளுக்கு தெரியவந்தது.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் மணமேடையிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.
இதையடுத்து உறவினர் பயந்து அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிய போது அவர் மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் இருவீட்டாருக்கும் இடையே சண்டை வந்தது. சண்டையில் சமாதானம் ஏற்பாடாத நிலையில் மணமகன் திருமணம் செய்யாமலேயே மண்டபத்திலிருந்து வெளியே வந்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US