இந்த செடிகள் வீட்டில் இருக்கா? உடனே அப்புறப்படுத்துங்க மரணத்தை ஏற்படுத்துமாம்
பொதுவாகவே வீட்டில் தாவரங்கள் வளர்ப்பது காற்றை தூய்மைப்படுத்தி சூழலை புத்துணர்வுடன் வைத்திருக்கும். வீட்டில் சில செடிகளை நடுவது வீட்டு சூழலில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
ஆனால் ஒரு சில தாவரங்கள் மிகவும் அசுபமானதாக கருதப்படுகின்றது. இவற்றை வீட்டில் வளர்பதனால் எதிர்பாராத மரணங்கள் சம்பவிக்கும் என்பது ஐதீகம் அத்தகைய சில மோசமான மற்றும் ஆபத்தான தாவரங்களைப் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தையாவது வைத்திருக்க விரும்புகிறார்கள். நறுமணம் மற்றும் அழகான பூக்களின் வாசனை அனைவரையும் ஈர்க்கிறது மற்றும் வீட்டில் நேர்மறை ஆற்றவை ஈர்க்க பெரிதும் துணைப்புரிகின்றது.
சில மரங்கள் மற்றும் செடிகளை வீட்டில் அல்லது அதைச் சுற்றி நடும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த செடிகளை வீட்டை சுற்றி நடுவது மிகவும் அசுபமானது என்று கூறப்படுகிறது. இது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.
வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்
முள் செடிகளை வீட்டின் உள்ளேயோ அல்லது சுற்றியோ நடக்கூடாது. ரோஜாவைத் தவிர வேறு எந்த முள் செடியையும் வீட்டில் நடுவது அசுபமானது. இது வீட்டில் எதிர்மறை சக்தியின் ஓட்டத்தை அதிகரிக்கிறது.
புளிச் செடியை வீட்டைச் சுற்றி நடக் கூடாது. புளி செடியில் தீய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது, எனவே அதை வீட்டின் அருகில் நடக்கூடாது. இரவில் கூட புளியமரத்தின் அருகில் செல்ல வேண்டாம்.
மற்றொரு காரணம், புளிய மரம் மிகவும் வலிமையானது மற்றும் அதன் வேர்கள் நீண்ட மற்றும் ஆழமாக பரவுகின்றன. இந்த மரம் வீட்டைச் சுற்றி இருந்தால் வீட்டையும் சேதப்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |