யானைகள் பற்றி இந்த 10 ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா? வேட்டையாடாதீர்கள்!
பொதுவாக காட்டிலுள்ள விலங்குகள் நாம் அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியதில் ஒன்று.
அந்த வகையில், நாம் பார்த்து வியக்கும் விலங்குகளில் முக்கிய இடத்தை யானைகள் பிடிக்கின்றன.
பார்ப்பதற்கு பெரிய தோற்றத்தையும், குழந்தை குணத்தையும் கொண்டுள்ள விலங்கு தான் யானைகள். மனிதர்களுக்கு ஏகப்பட்ட வழிகளில் யானைகள் உதவியாக இருக்கின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி யானைகளுக்கே தனித்துவமான சில பண்புகள் இருக்கின்றன. அந்த பண்புகளை வேறு விலங்குகளிடம் காண முடியாது.
யானைகள் பிறந்த சில நிமிடங்களில் நடக்க ஆரம்பித்து விடுமாம். மேலும் யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும்.
இது மனிதர்களின் 30 குழந்தைகளின் எடையை நிகரானது என கூறப்படுகின்றது. மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.
அந்த வகையில் யானையின் தனித்துவத்தை பண்புகளால் அடுக்கிக் கொண்டே செல்லாம். அப்படி என்னென்ன பண்புகளை தன்வசம் வைத்திருக்கின்றது என்பதனை கீழுள்ள காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |