இந்த அழகான கேக் எப்படி தயாரானது தெரியுமா? முகம்சுழிக்க வைக்கும் காட்சி
பெரும்பாலான மக்கள் உணவுப் பண்டங்களை வெளியில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் அசைவ உணவுகள் அதிகமாகவே கடைகளில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இவ்வாறு நாம் கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகள் சுத்தமாக தயார் செய்கின்றார்களா என்று கேட்டால் அதற்கு கேள்விக்குறியாகத் தான் இருக்கும்.
இங்கு கேக் தயாரிக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கு சுகாதாரமில்லாமல் இடத்தை மட்டுமின்றி தயாரிக்கும் எந்திரம், பாத்திரம் இவற்றினை கூட சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை.
பெரும்பாலும் நீங்கள் வெளியில் சாப்பிட செல்லும் உணவகங்களில் சமையல் அறையினை சென்று பார்த்தால், அடுத்த தடவை அந்த ஹொட்டல் மற்றும் பேக்கரி பக்கவே செல்ல மாட்டோம்.
இவ்வாறான நிகழ்வுகள் சிறுசிறு ஹொட்டல் பேக்கரி மட்டுமின்றி பெரிய பெரிய ஹொட்டல்களிலும் சமைக்கும் இடம் சுத்தமில்லாமல் தான் இருக்கும். ஆகவே பெரும்பாலும் வெளியில் சென்று உணவுகளை வாங்கி சாப்பிடாமல், வீட்டில் செய்து சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
I had no idea this is how cakes are made ? pic.twitter.com/8POleVgUgC
— Chirag Barjatya (@chiragbarjatyaa) July 22, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |