பல இளம் நடிகைகள் முன் ஏற்பட்ட அவமானம்! உதயநிதி சினிமாவுக்கு வர இது தான் காரணமாம்!
பிரபல நடிகர் மற்றும் திமுக தலைவர் முக. ஸ்டாலினின் மகனான உதயநிதி என்ன தான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நுழையக்காரணம் குறித்து தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதில், சென்னையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் இருக்கும் கேளிக்கை விடுதியில் நடிகர் விஷாலும், உதயநிதி ஸ்டாலினும் சென்றிருக்கின்றனர்.
அப்போது, விஷால் நடிகர் என்பதால் அவரை உள்ளே அனுமதித்து விட்டு உதயநிதி ஸ்டாலினை வெளியில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த உதயநிதி தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி அந்த ஓட்டலை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டேன் என்று கேஸ் போட்டு ஓட்டலை இடிக்க வைத்து விட்டராம்.
மேலும், அங்கு சுற்றிலும் பல இளம் நடிகைகள் இருந்ததால் அவர் அவமானப்பட்டு உள்ளார். நடிகராக இல்லை என்பதற்காக தன்னை புறக்கணித்த இந்த கேளிக்கை விடுதிக்கு ஒரு நடிகராக திரும்பி வருகிறேன்
என்று சபதம் எடுத்து உடனடியாக சினிமாவில் நடிக்க வேலைகளை துவங்கி இந்த இடத்திற்கு வந்தராம் உதயநிதி....,