உதயநிதி ஸ்டாலின் கைது: வீடியோ எடுத்த முதலமைச்சரின் நண்பர்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தஞ்சாவூர் போலிசார் 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தவெக மகளிரணி புகார் அளித்தனர்.
இதன்பேரில் 6 பிரிவுகளில் போலிசார் வழக்குபதிவு செய்தனர், தொடர்ந்து இன்று காலை சென்னை வந்த போலிசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
வீடியோ எடுத்த சஞ்சீவ்
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் வீட்டை சுற்றி போலிசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அதை முதலமைச்சர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அவரது வீட்டில் இருந்து வீடியோ எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை மாவட்ட மகளிர் அணி அளித்த புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுக்க வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் திமுக வழக்கறிஞர்களும் தொண்டர்களும் குவிந்தனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இக்காட்சிகளை முதலமைச்சர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் அவரது வீட்டில் இருந்து வீடியோ எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.