ஆண்களே....இதில் நீங்கள் எந்த வகை?
திருமணம் என்று வரும்போது பெண்கள் தனக்கு வரப்போகும் ஆண்களிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே.
ஆனால், தனக்கு கணவனாக வரப்போகும் ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என பெண்கள் சிலர் விரும்புவார்கள்.
சரி இனி பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புவார்கள் எனப் பார்ப்போம்.
image - lifestyle
அக்கறையான ஆண்கள் - ஒரு பெண்ணின் விருப்பம், தேவை என்ன என்பதை தெரிந்துவைத்து அதை நிறைவேற்றும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.
புத்திசாலி ஆண்கள் - தங்களது புத்திசாலித்தனமான பேச்சாற்றலால் பெண்களை கவர்கிறார்கள். இவர்களுடன் இருப்பது ஒருபோதும் பெண்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாது.
image - brobible
ரொமான்டிக் ஆண்கள் - ரொமான்டிக் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பூக்கள், சாக்லேட், பரிசுகளின் மூலம் பெண்கள் மீதான காதலை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
கலையில் ஆர்வமுள்ளவர்கள் - எப்பொழுதுமே கலையில் ஆர்வமுள்ளவர்கள் வாழ்க்கையை மிக அழகாக வாழத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.
image - the good men project