காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம்

Sani Peyarchi
By Manchu Mar 20, 2026 08:30 AM GMT
Manchu

Manchu

Report

பெண்கள் மற்றும் ஆண்கள் காலில் கருப்பு கயிறு அணிவதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

காலில் கருப்பு கயிறு

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் இதனை புதிய ட்ரெண்டாக்கியும் வருகின்றனர்.

வெறும் கயிறு மட்டுமின்றி அதில் சிறிய டாலர் ஒன்றினை சேர்த்துக் கொண்டு ஸ்டைலாக்கி வருகின்றனர். இவ்வாறு காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது முன்னோர்களின் பாரம்பரியமாக இருந்தாலும், தற்போது ஸ்டைலாக்கி வருகின்றனர்.

ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கருப்பு கயிறு கட்டுகின்றனர். இதற்கான ஆன்மீக காரணம் பல கூறப்படுகின்றது. இதனுடன் ஆரோக்கிய காரணம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம்.

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம் | Tying A Black Rope On Leg Which Reason

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- புதன்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நிச்சயம்!

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- புதன்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நிச்சயம்!

எதற்காக கருப்பு நிற கயிறு?

கருப்பு நிற கயிறு கட்டுவதால் கண் திருஷ்டி பாதிப்பு விலகுவதாகவும், தீய ஆற்றல் மற்றும் எதிர்மறை சக்தியிடமிருந்து பாதுகாப்பு கிடைப்பதாக நம்பப்படுகின்றது.

குறிப்பாக சனி தோஷம் உள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையில் தடைகள் ஏற்படும் போது இந்த கயிறை கட்டுவது நல்ல பலனை அளிக்கின்றது.

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம் | Tying A Black Rope On Leg Which Reason

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது உடலில் நரம்புகள் சரியாக செயல்படுவதற்கும், கால் மற்றும் மூட்டு வலி பிரச்சனைக்கும் தீர்வு காண்பதாக நம்பப்படுகின்றது.

இதனுடன் சிறிய இரும்பு வளையம் அல்லது பூஜை பொருட்களை இணைத்து கட்டுவது இன்னும் அதிகமான ஆன்மீக பலனை அளிப்பதாக கூறுகின்றனர்.

மேலும் உடல் சூடு குறையவும், ரத்த ஓட்டம் சீராகவும் இருக்கின்றதாம்.இதனை கட்டும்போது நேரம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம் | Tying A Black Rope On Leg Which Reason

சனிக்கிழமை அல்லது அமாவாசை நாட்களில் இதனை கட்டுவது சிறப்பு என்று கூறப்படுவதுடன், சிலர் இதனை மந்திரம் படித்து கட்டவும் செய்கின்றனர். மேலும் எளிதில் இவை அறுந்துவிடாத அளவிற்கு தரமாக கட்ட வேண்டும்.

ஆக மொத்தம் சனி பகவானின் அருளை பெறுவதற்கும், எதிலும் தடையில்லாமல் முன்னேறவும், வீட்டில் குழந்தைகள் அழுவதை தவிர்க்கவும் முக்கியமாக இந்த கருப்பு நிற கயிற்றை கட்டுகின்றனர்.

காலில் கருப்பு நிற கயிறு கட்டுவது ஏன்? இதுல இவ்வளவு ரகசியம் இருக்குதாம் | Tying A Black Rope On Leg Which Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US