யானைகள் முத்தமிட்டு பார்த்ததுண்டா? வேற லெவல் காதல் காட்சி
இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு காதலை பரிமாறிக்கொள்ளும் கண்கொள்ளாக் காட்சியினை இங்கு காணலாம்.
யானைகளின் முத்தம்
காட்டு விலங்குகளில் மிகவும் பெரியதாக காணப்படும் யானைகள் எப்பொழுதும் மனிதர்களுக்கு பொழுதுபோக்காகவே இருக்கின்றது.
ஆனால் அதுவே சற்று ஆக்ரோஷமாக மாறிவிட்டால் மனிதரின் உயிரை எடுக்கவும் செய்கின்றது. சமூக வலைத்தளங்களில் விலங்குகளில் நகைச்சுவை காட்சி வெளியாகி பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கின்றது.
இங்கும் உடன் பிறந்த இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று முத்தத்தினை பரிமாறிக்கொள்கின்றது. மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் அன்பு, பாசம், காதல் இருக்கும் என்பதை அருமையாக காட்டியுள்ளது.
குறித்த காணொளியினை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Sibling love never looked this cute 🥰
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) July 28, 2025
Two baby elephants sharing a kiss- pure, wild affection straight from nature. pic.twitter.com/ROKetqH7YC
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
