Viral Video: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதலையை வண்டியில் கூட்டிச்சென்ற நபர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதலையை வண்டியில் செல்லப்பிராணி போல ஏற்றி சென்ற வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
குஜராத்தில் கன மழை பெய்து வரும் நிலையில், வதோதரா நகரின் பல்வேறு பகுதிகளில் முதலைகள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.
வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முதலைகள் ஆற்றில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன.
சமீபத்தில், வதோதராவில் உள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட முதலையை 2 தன்னார்வலர்கள் ஸ்கூட்டரில் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
मगरमच्छ भी याद रखेगा की टू व्हीलर पर सैर करने का आनंद क्या होता है। दरअसल विश्वामित्र नदी से निकले मगरमच्छ को दो युवक वन विभाग के दफ्तर पहुंचा रहे हैं। #VadodaraFloods pic.twitter.com/chu8lWrLcA
— Dixit Soni (@DixitGujarat) August 31, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி!

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல... ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி மோகனுக்கு சவால் விட்ட மாமியார்!
