இரண்டு தலை பாம்பின் அகோர வேட்டை! பதற வைக்கும் காட்சி
சமீப காலமாக இணையதளங்களில் பல சுவாசிய காணொளிகள் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது. அதிலும் விலங்குகளின் வேட்டை திரில்லாக இருப்பதுடன், பயங்கர எதிர்பார்ப்பமாகவும் பார்க்கப்படுகின்றது.
இங்கு இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று எலிகளை விழுங்க முடியாமல் திணறும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பு என்றாலே அனைவரும் பயந்து நடுங்கும் நிலையே காணப்படுகின்றது. விஷத்தன்மை கொண்ட கொடிய விலங்காக பார்க்கப்படும் பாம்பைக் கண்டால் தலைதெறிக்க ஓடும் கூட்டம் தான் இன்றும் அதிகமாக உள்ளது.
ஆனால் சிலரோ தைரியமாக பாம்பை கையாலும் நிலையினையும் காணொளியாக அவதானிக்க முடிகின்றது. மேலும் பாம்புகள் குறித்த விழிப்புணர்வுகள் தற்போது அதிகமாக இருப்பதால், அதனை யாரும் தற்போது அடித்து கொல்லாமல் பிடித்து காட்டுக்குள் விடுவதையே செய்கினற்னர்.
இந்த வீடியோ snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர் அவதானித்ததுடன், லைக்குகளும் கிடைத்துள்ளன.