பனிக்குடத்துடன் பிறந்த இரட்டை குழந்தைகள்! சிலிர்ப்பூட்டும் வீடியோ காட்சிகள்
பனிக்குடத்துடன் இரட்டை குழந்தைகள் பிறக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
ஸ்பெயினில் கடந்த 23ம் தேதி இந்த அதிசய சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.
அன்றைய தினம், நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
மிகவும் அரிதாக, அதாவது 80,000 பிரசவத்தில் ஒரு பிரசவம் மட்டுமே என்றளவில் பனிக்குடத்துடன் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
தான் இதுவரை பார்த்த பிரசவத்திலேயே இது மிகவும் வித்தியாசமானது என நெகிழ்கிறார் தலைமை மருத்துவரான Ana Teijelo.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை உருகவைத்துள்ளன.
Hoy en el hospital de Vinaròs hemos tenido una cesárea velada (2 gemela) y aquí podéis ver el entusiasmo de los participantes @GVASalutVinaros @VinarosNews @GVAsanitat @epmediterraneo
— AnaTeijelo (@AnaTeijelo) March 23, 2022
Porque hay días que hacen que recordemos porque estamos en esto. Lo comparto con permiso, claro pic.twitter.com/YG0OR164Og
ஆல்யா மானசா தன் மகனுக்கு கொடுத்த நெகிழ்ச்சியான பரிசு என்ன தெரியுமா?